சென்னை:-நடிகர் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படம் இந்த பொங்கலுக்கு வருகிறது என சில நாட்களுக்கு முன் அறிவித்தனர். இதை தொடர்ந்து ‘ஐ’ படமும் பொங்கலுக்கு வருகிறது என்று தெரிவித்தனர். தமிழகத்தில் நடிகர் அஜித் படம் ஓப்பனிங் அறிந்த ஆஸ்கர் நிறுவனம் முன் கூட்டியே அனைத்து தியேட்டர்களையும் பிடித்து கொண்டது.
இதனால் தற்போது என்னை அறிந்தால் படத்திற்கு சிக்கலாகிவிட்டது. இந்த இரண்டு படங்களில் ஏதெனும் ஒரு படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலிஸ் செய்தாலும் வசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி