Day: December 9, 2014

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்!…அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ‘அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்’ என்ற வீடியோவை பதிவேற்றம்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுவன் படுகொலை: வாலிபர் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பார்பங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அவனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.இங்குள்ள ராம்நகர் பகுதியில் வசிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவனான அந்த 8 வயது சிறுவன் கடந்த

‘என்னை’ அறிந்தால் பட கிளைமேக்ஸ் பற்றி கூறிய விஜய்!…‘என்னை’ அறிந்தால் பட கிளைமேக்ஸ் பற்றி கூறிய விஜய்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அருண் விஜய் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கவுள்ளார் என ஏ.எம்.ரத்னம் அவர்களே சில மாதங்களுக்கு முன் கூறினார். ஆனால், படத்தில் அருண் விஜய் கதாபாத்திரம் பற்றி கூற படக்குழு தொடர்ந்து

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு!…

சென்னை:-நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்துக்கு தடை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதை விசாரித்த நீதிபதி வழக்கை ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், ரமேஷ் ஆகியோர்