செய்திகள்,திரையுலகம் நடிகை அனுஷ்காவை கிண்டல் செய்து கோபப்படுத்திய அஞ்சலி!…

நடிகை அனுஷ்காவை கிண்டல் செய்து கோபப்படுத்திய அஞ்சலி!…

நடிகை அனுஷ்காவை கிண்டல் செய்து கோபப்படுத்திய அஞ்சலி!… post thumbnail image
சென்னை:-நடிகை அஞ்சலி சில காலம் சினிமாவை விட்டு விலகி பின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்த பிறகு தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஒரு தெலுங்கு படம் ஒன்றிற்கு அனுஷ்காவை நடிக்க வைக்கலாமா?… அல்லது அஞ்சலியை கமிட் செய்யலாமா?… என்று பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் அஞ்சலி அனுஷ்காவிற்கு வயது ஆகிவிட்டது, நான் நடிக்கும் அளவிற்கு அவரால் நடிக்க முடியாது, ஆனால், அவருடைய எந்த கதாபாத்திரத்திற்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று கூறியுள்ளார். இது அனுஷ்காவை மிகவும் கோபப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி