சென்னை:-இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ஐ. இப்படம் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகயிருப்பதாக கூறுகின்றனர்.ஆனால், தெலுங்கில் எதிர்ப்பார்த்த படி வியாபாரம் ஆகவில்லையாம்.
இதனால் மிகவும் கவலையில் இருந்த படக்குழுவை சந்தோஷப்படுத்தும் விதமாக, தனக்கு தெரிந்த ஆந்திரா விநியோகஸ்தர் ஒருவரை அழைத்து இப்படத்தை பிரம்மாண்ட தொகைக்கு விற்று கொடுத்தாராம் ரஜினி. இதற்கு எல்லாம் காரணம் ரஜினியின் குட் புக்கில் ஷங்கர் இருப்பது தானாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Like this:
Like Loading...
தொடர்புடையவை:-

சென்னை:-'ஐ' திரைப்படம் இந்த பொங்கலுக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து விட்டது. அதேபோல் லிங்கா படமும் ரஜினி பிறந்தநாளுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐ படத்தின் டீசர் யு-டியூபில் 88 லட்சம் ஹிட்ஸை தொட்டுள்ளது. லிங்கா ட்ரைலர் 30 லட்சம் ஹிட்ஸை தொட்டள்ளது. இதனால் வரும் நாட்களிலும் ஐ படத்தின் ஹிட்ஸ் சாதனையை லிங்கா எட்டிப்பிடிப்பது சாதரணமான விஷயம் இல்லை என்று கூறப்படுகிறது.

சென்னை:-ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். 'ஐ' படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும் ஒரு நடிகரை நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த மாடல் கதையை ரஜினியிடம் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் சொன்னாராம். மாடலாக…

சென்னை:-ஐ படத்தின் டீசரை பார்த்த ரஜினிகாந்த் தமிழ் சினிமா , ஹாலிவுட் மட்டுமில்லை விக்ரம் மாதிரி ஒரு நடிகரை எங்கேயும் பார்த்ததில்லை. சீயான் விக்ரமை இனி 'ஐ' விக்ரம்ன்னுதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு உடலை வருத்தி நடிக்கும் விக்ரமைப் பாராட்டுறேன். சீனியர் நடிகரா ஹாட்ஸ் ஆஃப் டூ யு விக்ரம். 'ஐ' மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமா, இதயப்பூர்வமா வாழ்த்துறேன் என்றார் ரஜினி.