சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளை செய்து வருகிறது. தற்போது டீசர் லைக்ஸில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இதை வழக்கம் போல் கொண்டாடும் விதத்தில் தல ரசிகர்கள் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் இந்திய அளவில் தான் நம்பர் 1 என்பதை அஜித் நிருபித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி