பெரும் சிக்கலில் மாட்டிய நடிகை ஸ்ரீதிவ்யா!…பெரும் சிக்கலில் மாட்டிய நடிகை ஸ்ரீதிவ்யா!…
சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா என வரிசையாக ஹிட் அடித்து விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் தற்போது பென்சில், காக்கிசட்டை போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவர் பிரபலம் ஆவதற்கு முன்னால் இரண்டு சின்ன படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தார்.