சென்னை:-தமிழ் சினிமா போற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் விஜய், ரஜினி அரசியல் வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கு?… மேலும் மீடியா தான் அவர்களை இந்த ஆர்வத்திற்கு கொண்டு வருவதற்கு காரணம்.
நீங்கள் அவர்களிடம் என்றாவது ஆஸ்கர் விருது வெல்வீர்களா, என்று கேட்டு உள்ளீர்களா?… எப்போது அரசியல் குறித்து மட்டும் கேட்பது எதற்கு?… என்று மனதில் பட்டதை கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி