சென்னை:-நடிகர்கள் அஜித், விஜய் எப்போதும் ஃஆப் ஸ்கிரீனில் நல்ல நண்பர்கள் தான். அந்த வகையில் சமீபத்தில் இளைய தளபதிக்கு, தல ஒரு அட்வைஸ் கூறியுள்ளார். நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் சிம்புதேவன் படத்திற்காக தன் ஹார்ட்லி டேவிசன் பைக்கில் தான் ஷுட்டிங் வருகிறாராம்.
அப்படி செல்கையில் முகத்தை கர்சீப் கொண்டு மூடி வர, சிலர் சாதாரணமாக அடையாளம் கண்டு கொள்கிறார்களாம். ஆனால், வண்டியில் வேகத்திற்கு ரசிகர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை, இதை அறிந்த அஜித் இனி ஹெல்மட் யூஸ் பண்ணுங்க விஜய் என்று அட்வைஸ் கூறினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி