செய்திகள்,திரையுலகம் கத்தி ,காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

கத்தி ,காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!…

கத்தி ,காவியத்தலைவன், நாய்கள் ஜாக்கிரதை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!… post thumbnail image
சென்னை:-கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் படங்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் காவித்தலைவன் ரிலிஸ் ஆகிவுள்ளது. சென்னை மாநகராட்சி வசூல் நிலவரங்கள் மட்டும் இதோ… காவியத்தலைவன் ரூ 87 லட்சம், நாய்கள் ஜாக்கிரதை ரூ 77 லட்சம், ஆ ரூ 5 லட்சம் வசூல் செய்துள்ளது.

தீபாவளிக்கு வெளிவந்த கத்தி ரூ 7.7 கோடி வசூல் செய்துள்ளது. வன்மம், திருடன் போலிஸ், மொசக்குட்டி ஆகிய படங்கள் வசூலில் மிகவும் பின் தங்கி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி