Month: November 2014

காடு (2014) திரை விமர்சனம்…காடு (2014) திரை விமர்சனம்…

காட்டிலிருந்து விறகுகளை வெட்டி சிறு கடைகளுக்கு விற்று பொழப்பு நடத்தி வருகிறார் விதார்த். இவர் டிக்கடை வைத்திருக்கும் தம்பி ராமையாவின் மகளான சம்ஸ்கிருதியை காதலித்து வருகிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள். விதார்த்திடம் ஊரில் உள்ள சந்தன மர தரகர் ஒருவர்,

உளவு கன்னி 009 (2014) திரை விமர்சனம்…உளவு கன்னி 009 (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டில் மாங்கா என்ற பெயரில் வெளிவரும் காமிக் புத்தகங்கள் மிகப்பிரபலம். அப்படி வந்த ஒரு மாங்கா காமிக் கதையை தான் உளவு கன்னி 009 என்ற பெயரில் எடுத்துள்ளனர்.இப்படத்தில் சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் அதிகம் என்பதுடன், ஆடையற்ற மற்றும் பாலியல்

கொலை முயற்சி: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மூன்றாவது முறையாக உயிர்தப்பினார்!…கொலை முயற்சி: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மூன்றாவது முறையாக உயிர்தப்பினார்!…

மும்பை:-மும்பை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட், கொலை முயற்சியிலிருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பியுள்ளார்.கடந்த 15ம் தேதியன்று மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு நான்கு மணி நேரம் காவல்துறையினர் தாமதமாக சென்றிருந்தால் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும்

நடிகை அனுஷ்காவுடன் காதல்: வீராட் கோலி ஒப்புதல்!…நடிகை அனுஷ்காவுடன் காதல்: வீராட் கோலி ஒப்புதல்!…

மும்பை:-இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. நியூசிலாந்து பயணம், இங்கிலாந்து பயணம், இலங்கையில் நடந்த படப்பிடிப்பு போன்றவற்றில் இருவரும் இணைந்தே

‘கத்தி’ பிரச்சனையில் முருகதாஸுக்கு பதிலாக சிக்கிய நடிகர் விஜய்!…‘கத்தி’ பிரச்சனையில் முருகதாஸுக்கு பதிலாக சிக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தை முருகதாஸ் ஆரம்பித்த நேரமே சரியில்லை. படம் ஆரம்பிக்கும் போதும் பிரச்சனை, வெளியிட்ட பிறகும் பிரச்சனை. மீஞ்சூர் கோபியை இன்நேரம் அனைவரும் மறந்தே போகியிருப்பார்கள். இந்த நேரத்தில் ஆந்திராவில் இருந்து கத்தி கதை என்னுடையது என்று ஒரு வீச்சியுள்ளார் நரசிம்மராவ்.

‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பாரா கமல்ஹாசன்!…

சென்னை:-17 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, அக்டோபர்மாதம், எலிசெபத் ராணியால் சென்னையில் மருதநாயகம் படம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சில, பல காரணங்களால் அந்தப்படம் மேற்கொண்டு வளராமலேயே போய்விட்டது. அந்தப்படத்திற்காக, முதன்முதலில் டிரைலரையே படமாக்கி திரையிட்டவர் கமல்ஹாசன். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மற்ற உயர்ந்த

பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!…பெண்களுக்காக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரேயா!…

சென்னை:-நடிகை ஸ்ரேயா நடிப்பில் இம்மாதம் 28ம் தேதி திரைக்கு வரும் படம் என் பெயர் பவித்ரா. இந்த படத்தில் பவித்ரா என்கிற டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா. அதோடு முதன்முறையாக ஒரு புரட்சிகரமான வேடத்தில் தனது இன்னொரு முகத்தை காண்பித்திருக்கிறார் அவர்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை: ஒபாமா நடவடிக்கை!…அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை: ஒபாமா நடவடிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக குடியேறி பணி செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து அங்கு இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 1 கோடியே 10 லட்சம் பேர் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்

அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரைப்படம்!…அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் ‘லிங்கா’ திரைப்படம்!…

சென்னை:-இந்திய திரையுலகம் மட்டுமல்லாது உலகத்திலுள்ள இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக ‘லிங்கா’ படம் அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் 12ம் தேதி, ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று வெளியாக உள்ள இப்படம் அமெரிக்காவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். ரஜினிகாந்த்

மீண்டும் தள்ளிப் போகும் ‘கத்தி’ தெலுங்கு ரிலீஸ்!…மீண்டும் தள்ளிப் போகும் ‘கத்தி’ தெலுங்கு ரிலீஸ்!…

சென்னை:-தீபாவளியன்று வெளிவந்து 100 கோடிரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்த ‘கத்தி’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளாஆகிய மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. தமிழ்ப்படங்கள் பொதுவாக கேரளா, கர்நாடகாஆகிய மாநிலங்களில், நேரடி தமிழ்ப்படமாகவே வெளிவருவது வழக்கம். ஆனால், ஆந்திரா மற்றும்