செய்திகள்,திரையுலகம் நடிகர் விக்ரம் படத்திற்கு உதவி செய்த கார் ரேஸ் வீரர்!…

நடிகர் விக்ரம் படத்திற்கு உதவி செய்த கார் ரேஸ் வீரர்!…

நடிகர் விக்ரம் படத்திற்கு உதவி செய்த கார் ரேஸ் வீரர்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விக்ரம் தற்போது ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் ஒரு பயணத்தை நோக்கி பயணிக்கும் வகை கதையம்சம் கொண்டதாம். விஜய் மில்டன் இயக்கத்தில் சமந்தா, ஜாக்கி ஷெரப் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் கார் ரேஸ் சம்மந்தப்பட்ட காட்சி ஒன்று எடுத்து வருகின்றனர். இதற்கு இந்தியாவின் பிரபல கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திக் மிகவும் உதவினாராம். இந்த ஆக்‌ஷன் காட்சியை வடிவமைத்தவர் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் லீ டக்கர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி