சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘காக்கிசட்டை’ படத்தை டிசம்பர் 25ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளனர். அன்றைய தினத்திலேயே சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படமும் வரவிருக்கிறது.
அதனால், சிவகார்த்திகேயன் முதன் முறையாக பெரிய நடிகர் ஒருவருடன் போட்டி போட உள்ளார். வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி