செய்திகள்,திரையுலகம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் எத்தனை வகையான பாடல் – முழு விவரம்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் எத்தனை வகையான பாடல் – முழு விவரம்!…

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் எத்தனை வகையான பாடல் – முழு விவரம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்கள் இன்று டீசர் வராததால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களுக்காகவே ஒரு ருசிகர செய்தி ஒன்று வந்துள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதில் அனுஷ்காவிற்கும், அஜித்திற்கும் டூயட் சாங் இல்லையாம். ஆனால், திரிஷாவிற்கு படத்தில் 2 பாடல்களாம்.

அதில் ஒன்று டூயட், மற்றொன்று காக்க காக்க ஜோதிகா ஸ்டையிலில் அவர் அழகை வர்ணிக்கும் பாடல் ஒன்று. மேலும் அஜித் தன் குழந்தையுடன் பாடும் தாலாட்டு பாடல் இடம்பெறுகிறது.
அதேபோல் அஜித்தை நினைத்து அனுஷ்கா சோலோவாக பாடும் பாடல், ஓப்பனிங் சாங், அருண் விஜய், அஜித் அட்டகாசம் செய்யும் பாடல் என தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து வெயிட்டிங்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி