பெங்களூர்:-இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் நேற்று அளித்த பேட்டியில், உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த நான், 3 பட்டங்கள் வென்று 4வது இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்த மாதம் நடக்கும் துபாய் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன். உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பதே எனது இலக்கு. அதற்காக கடினமாக உழைத்து கொண்டிருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி