சென்னை:-நடிகர் தனுஷ் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இதில் அவ்வபோது தன் மனதில் தோன்றியதையும், தனக்கு பிடித்தவர்கள் பற்றியும் டுவிட் செய்வார்.
இந்நிலையில் தனுஷ், ன் இசை, என் முன் உதாரணம், என் கடவுள் எல்லாமே இளையராஜா தான் என்று டுவிட் செய்துள்ளார். தற்போது தனுஷ் நடித்து வரும் ஹிந்தி படமான ஷமிதாப்பிற்கு இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி