மும்பை:-தன் கவர்ச்சியால் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சன்னி லியோன். இவர் படங்கள் தான் சர்ச்சைகளை ஏற்ப்படுத்தும் என்றால், இவரது கருத்துக்களும் பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில், செக்ஸ் அனைவருடைய வாழ்க்கைக்கும் அவசியமானது, ஒருவருடன் நல்ல உறவு வேண்டும் என்றால், அவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் கூறிய இந்த சர்ச்சை கருத்து தற்போது சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் ட்ரண்டிங்கில் வந்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி