சென்னை:-பன்ச் டயலாக் என்றால் அது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிதான். லிங்கா படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக் இனி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்போகிறது. வாழ்க்கையில் எதுவுமே ஈஸி இல்லை…முயற்சி பண்ணினா எதுவுமே கஷ்டமில்லை என்று ரஜினி பன்ச் டயலாக் பேசி இருக்கிறார்.
‘லிங்கா’ திரைப்படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் என்பதை படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உறுதி செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி