Day: November 19, 2014

மீண்டும் நடிக்க வரும் ‘கேப்டன்’ விஜயகாந்த்!…மீண்டும் நடிக்க வரும் ‘கேப்டன்’ விஜயகாந்த்!…

சென்னை:-எல். கே. சதீஷ் அவர்களின் தயாரிப்பில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் சகாப்தம். இப்படத்தில் கதாநாயகிகளாக மிஸ் இந்தியா நேகாவும், மிஸ் பெங்களூர் சுப்ரா ஐயப்பாவும் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோலாலம்பூரில்

உலகத்தரத்தில் உருவாகும் நடிகர் விஜய் படம்!…உலகத்தரத்தில் உருவாகும் நடிகர் விஜய் படம்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இவர் தன் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும்

கிரிக்கெட் வீரர் வெங்சர்க்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…கிரிக்கெட் வீரர் வெங்சர்க்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பெறுகிறார். 58 வயதான வெங்சர்க்கார் 1976ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியவர். 1983-ம் ஆண்டு

முனி 3 திரைப்படத்தின் கதை…முனி 3 திரைப்படத்தின் கதை…

முனி, காஞ்சனா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘முனி 3 – கங்கா’. லாரன்ஸ், டாப்ஸி, கோவைசரளா, தேவதர்ஷினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயை நெருங்கி உள்ளன. பத்திரிகை நிருபர்களான லாரன்ஸ் மற்றும் டாப்ஸி இருவரும்

உலக அரங்கில் கலக்கும் நடிகர் தனுஷ் படம்!…உலக அரங்கில் கலக்கும் நடிகர் தனுஷ் படம்!…

சென்னை:-தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி நடிகராகவிட்டார் நடிகர் தனுஷ். இவர் பாடகர், பாடாலாசிரியர் என்று பல திறமைகளை திரைத்துறையில் நிருபித்துகாட்டியவர். இதை எல்லாம் விட தனுஷ் நல்ல தயாரிப்பாளரும் கூட, இவரது தயாரிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி

உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!…உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா: ஐ.நா. மக்கள் தொகை அறிக்கை தகவல்!…

நியூயார்க்:-உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் காட்டிலும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருப்பினும், உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மக்கள்

ஆஸ்கர் வரை கௌரவம் கிடைத்த ‘ஹாப்பி நியூ இயர்’ படம்!…ஆஸ்கர் வரை கௌரவம் கிடைத்த ‘ஹாப்பி நியூ இயர்’ படம்!…

மும்பை:-உலகின் சிறந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். அந்த வகையில் இவ்விருதை இந்தியாவில் இருந்து ஒரு சிலரே வாங்கியுள்ளனர்.இந்நிலையில் ஆஸ்கர் நூலகத்தில் இந்திய படங்கள் சில இடம்பெற்று வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் ஆர்.ராஜ்குமார் படம் இதில் இடம்பெற்றது. தற்போது ஷாருக்கான்

பிரபல இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்!…பிரபல இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்!…

சென்னை:-1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர் சி.ருத்ரைய்யா. இவரது முதல் படம் ‘அவள் அப்படித்தான்’. முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும், அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல்

ஸ்ரீ தேவியை கவர்ந்த நடிகர் விஜய் படக்குழுவினர்!…ஸ்ரீ தேவியை கவர்ந்த நடிகர் விஜய் படக்குழுவினர்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 80களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தன் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தமிழில் விஜய் படத்தில் நடித்து

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!…இறக்கும் தருவாயில் இருந்த குழந்தைக்கு தந்தை பாடிய சோக கீதம்!…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்தவர்கள் கிறிஸ் பிக்கோ-ஆஷ்லி தம்பதியர். கர்ப்பிணியான ஆஷ்லி, 24 வாரங்களே ஆன நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள அவசர அறுவை சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில்