சென்னை:-தமிழ் சினிமாவில் 80களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தன் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ்-விங்கிலிஷ் படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து தமிழில் விஜய் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில், நீண்ட வருடம் கழித்து தமிழில் நடிப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது. தற்போது தமிழ் சினிமா மிகவும் மாறிவிட்டது, இந்த கால இளைஞர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன் என டுவிட் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி