மும்பை:-ஷாருக்–தீபிகா தான் தற்போது பாலிவுட்டின் ஹிட் கூட்டணி. இவர்கள் நடிப்பில் வெளிவந்த ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. ஹாப்பி நியூ இயர் படம் ரூ 200 கோடி வசூல் செய்ததை முன்னிட்டு ஷாருக் ஒரு பார்ட்டி வைத்தார்.
இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் தீபிகா, ஷாருக்கானுக்கு முத்தம் கொடுக்க அங்கு இருந்தவர்கள் அனைவரையும் இந்த செயல் சங்கடப்படுத்தியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி