சென்னை:-அஜித்–விஜய் ரசிகர்கள் தான் இன்று சமூக வலைத்தளங்களில் ஆட்சி செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் நடிகர்கள் படம் வந்தாலோ டீசர் வந்தோலோ உடனே ஒரு டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்வார்கள்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன் அட்டகாசம் படம் வந்து 10 வருடங்கள் ஆனதை ஒரு டாக் கிரியேட் செய்து கொண்டாடி வந்தனர். தற்போது நடிகர் விஜய் ரசிகர்கள் #2YearsSinceTHUPPAKKIStorm என்ற டாக்கை கிரியேட் செய்து துப்பாக்கி படத்திற்கு இந்திய அளவில் பெருமை சேர்த்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி