சென்னை:-நடிகை நயன்தாராவுக்கு இன்று 29–வது வயது. தனது பிறந்த நாளை அவர் மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி இரு தினங்களுக்கு முன்பே மாலத்தீவு சென்று விட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளும் உடன் சென்று இருந்தனர்.
இன்று காலை விசேஷ கேக் கொண்டு வரப்பட்டது. ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். தோழிகள் பரிசு பொருட்கள் வழங்கினார்கள். இன்று இரவு அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி