சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக இருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டார்கள். இப்படத்தின் டீசர் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது .
இந்நிலையில், படத்தின் டீசர் நவம்பர் 27ம் தேதி அன்றும் ,பாடல் வெளியீட்டை டிசம்பர் மாதம் 11ம் தேதி அன்றும், மிகவும் எதிர்பார்க்க கூடிய ட்ரைலரை டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட உள்ளனர். ஜனவரி 8 அல்லது 15ம் தேதி வெளியாகும் என்று நம்பக தகவல் வந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி