சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இதை கொண்டாடும் விதத்தில் ரசிகர்கள் ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்தனர். ஆனால், சில மணி நேரங்களிலேயே இளைய தளபதி ட்ரண்டிங்கில் இருந்தார்.
என்ன என்று பார்த்தால் நடிகர் சுதீப் தான் விஜய்யுடன் எடுத்த போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் அப்லோட் செய்து ஜெண்டில்மேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் வேகமாக இதை ரீடுவிட் செய்ய இந்திய அளவில் ட்ரண்ட் ஆனார் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி