சென்னை:-களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதை தொடர்ந்து இவர் மெரினா, மூடர்கூடம், புலிவால் போன்ற படங்களில் நடித்தார்.தற்போது இவர் சரத்குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவரை படத்தில் நடிக்கவைக்க அணுகும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாராம்.
தற்போது என் மார்க்கெட் நன்றாக இருக்கிறது, அதனால் ரூ 25 லட்சம் தரவேண்டும் என்று கேட்க, வந்த வாசலிலேயே ஓட்டம் பிடிக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி