செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் இடத்தை பிடித்த கார்த்தி!…

நடிகர் விஜய் இடத்தை பிடித்த கார்த்தி!…

நடிகர் விஜய் இடத்தை பிடித்த கார்த்தி!… post thumbnail image
சென்னை:-நடிகர் கார்த்தி ‘மெட்ராஸ்’ படத்தின் ஹிட்டுக்கு பிறகு தற்போது மிகவும் கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் ‘கொம்பன்’ படத்தில் மீண்டும் பருத்திவீரன் கெட்டப்பில் கிராமத்து இளைஞனாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, ராஜ்கிரன், கோவை சரளா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் கேரளாவில் விஜய் படத்திற்கு நிகராக வியாபாரம் ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி