சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு இந்த வருடத்தின் யூத் ஐகான் என்று முன்னணி நிறுவனம் ஒன்று விருதளித்துள்ளது.
இவ்விருதை வாங்கி கொண்டு அவர் பேசுகையில், நான் எதையும் ப்ளான் செய்ததே இல்லை. எனக்கு கிடைத்த வாழ்க்கை கடவுள் கொடுத்த வரம், அதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி