சென்னை:-நடிகை சமந்தா நடித்து தமிழில் முதன் முதலாக மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’ தான். இதுக்குறித்து அவரிடம் கேட்க, நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அதற்காக வருந்துவதில்லை, படம் ஓடினாலும் துள்ளிக்குதித்து சந்தோஷப்பட மாட்டேன்.
என் நடிப்பை ரசிகர்கள் விரும்பும் வரை சினிமாவில் இருப்பேன், அவர்களுக்கு பிடிக்காத போது நானே விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி