சென்னை:-இந்தியாவே பிரம்மித்து பார்க்கும் நடிகர் என்றால் அது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான். ‘லிங்கா’ படம் வெளிவருவதற்கு முன்பே ரூ 165 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்திற்காக ரஜினிகாந்துக்கு சம்பளமாக ரூ 60 கோடி தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினி. இதில் ஆச்சரியம் என்னவென்றால் வருமான வரி கட்டியது போக தான் இந்த தொகை என கூறப்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி