செய்திகள்,திரையுலகம் அம்மா ஆகிறார் நடிகை சமீரா ரெட்டி!…

அம்மா ஆகிறார் நடிகை சமீரா ரெட்டி!…

அம்மா ஆகிறார் நடிகை சமீரா ரெட்டி!… post thumbnail image
மும்பை:-தமிழில், ‘வாரணம் ஆயிரம்‘, ‘அசல்’, ‘வெடி’, ‘வேட்டை’ உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. இவரும் பைக் நிறுவனம் நடத்தும் அக்ஷய்யும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இப்போது சமீரா கர்ப்பமாக இருப்பதாகவும் தங்கள் முதல் குழந்தையை சமீராவும் அவர் கணவரும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சமீரா எத்தனை மாத கர்ப்பம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி