சென்னை:-நடிகர்கள் அஜித்-விஜய் இருவருமே நம்பர் 1 இடத்தை மாறி மாறி பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் அரைப்பகுதியில் சென்னை வசூலில் வீரம் (ரூ 6.14கோடி) படத்தின் மூலம் அஜித் முதல் இடத்தில் இருந்தார்.
இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி (ரூ 6.66கோடி) படம் இந்த சாதனையை முறியடித்து முதல் இடத்திற்கு வந்தது. ஆனால், தற்போது இந்த இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளி கத்தி (ரூ 6.71கோடி) படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி