மும்பை:-இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவம் உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா. இவரது தங்கை பார்பி ஹண்டா ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ’ஜித்’.
இப்படத்தில் நிர்வாணமாக நடிக்க இயக்குனர் கேட்க, பயந்து போய் அக்காவிற்கு போன் செய்துள்ளார்.அதற்கு அவர், நிர்வாணம் என்பது ஒரு கலை. தவறு, பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது. உன் மனதுக்குப் பட்டதைச் செய் என்று கூற உடனே நடிக்க சம்மதித்து விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி