சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம் வருகிறது என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதுநாள் வரை ரஜினி படங்கள் வெளிவந்து தான் வசூல் வேட்டை நடத்தி வந்தது. தற்போது லிங்கா படம் வருவதற்குள் ரூ 165 கோடி சம்பாதித்துள்ளது.
லிங்கா படத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஈராஸ் தான் இந்த தொகைக்கு வாங்கியுள்ளது. எப்படி இவர் படத்திற்கு மட்டும் இவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்று பாலிவுட் திரையுலகமே வாய் அடைத்து போய் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி