சென்னை:-தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்த கதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதை திருட்டு பற்றிய விவாதம் இணையதளத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டது.
கதை என்னுடையது என்று சொன்ன கோபிக்கு பலபேர் அதரவு தெரிவித்தனர் .இந்நிலையில் நேற்று திடிரென்று வழக்கை வாபஸ் பெற்றார் கோபி. இவர் ஏன் வழக்கை வாபஸ் பெற்றார் என்று கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது . ஒரு வேலை அடியாட்கள் வைத்து மிரட்டினார்களா இல்லை பணம் விஷயம் விளையாடியதா என்ற பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி