கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…
சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன்-இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.