ஹேப்பி நியூ இயர் முட்டாள் தனமான படம் – ஜெயா பச்சன்!…ஹேப்பி நியூ இயர் முட்டாள் தனமான படம் – ஜெயா பச்சன்!…
மும்பை:-தீபாவளிக்கு வெளியாகி பெரிய அளவில் வசூலை அள்ளிய படம் ஹேப்பி நியூ இயர். படம் பற்றி பல எதிர்மறையான விமர்சனங்களே எழுந்தது. ஹேப்பி நியூ இயர் படத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஜெயா பச்சன். சமீபத்தில் இலக்கிய விழா