செய்திகள்,திரையுலகம் நிர்வாண போஸ் கொடுக்கும் உலக அழகியின் தங்கை!…

நிர்வாண போஸ் கொடுக்கும் உலக அழகியின் தங்கை!…

நிர்வாண போஸ் கொடுக்கும் உலக அழகியின் தங்கை!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இவருக்கு உடன்பிறந்த தங்கைகள் இல்லாவிட்டாலும் பரிணிதி சோப்ரா, மீரா சோப்ரா (நிலா) என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில் மற்றொரு தங்கையான மன்னாரா ஸ்சித் படம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார். இம்மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் புரமோஷனுக்காக மன்னாரா நிர்வாண போஸ் படங்கள் தந்து பரபரப்பை வெளியிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி