சென்னை:-‘கத்தி’ திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி, இப்படம் முதல் வாரம் நல்ல வசூலை தான் தந்ததாம், அடுத்த வாரமே வசூல் டல் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு ரூ 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி