சென்னை:-இளைஞர்கள் பெரிதும் விரும்பும் இசையமைப்பாளர் அனிருத் தான். இவர் இசையமைத்த எதீர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.ஆனால், இவருக்கு இருக்கும் ஒரே கவலை, தல படத்திற்கு இன்னும் இசையமைக்க முடியவில்லை என்று தான்.
இந்த வாய்ப்பு தற்போது அனிருத்திற்கு கிடைத்துள்ளது. வீரம் வெற்றி கூட்டணியான அஜித்–சிவா இருவரும் மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்திற்கு பெரும்பாலும் இசை அனிருத் தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி