சென்னை:-நடிகர் கார்த்தி ‘மெட்ராஸ்’ படத்தின் வெற்றியில் இருந்தே இன்னும் வெளிவரவில்லை. அதே எனர்ஜியுடன் அடுத்து கொம்பனாக களம் இறங்கி விட்டார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அம்மாவாக கோவை சரளா நடிக்க, ஆடு வியாபாரம் பார்க்கும் இளைஞனாகவே மாறியுள்ளார் கார்த்தி.
இதில் இவரின் மாமனாராக ராஜ்கிரண் நடிக்கிறார். அடிக்கடி இவரை வம்புக்கு இழுக்கும் கேரக்டர் தானாம் கார்த்திக்கு. ஆனால் நிஜத்தில் அவர் மேல் தான் மிகவும் மரியாதை வைத்துள்ளதாக கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி