சென்னை:-நடிகர் சந்தானம் தற்போது ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தில்லுக்கு துட்டு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இவர் தன் நெருங்கிய நண்பர் மற்றும் அரசியல் பிரமுகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு வழக்கம் போல் சந்தானத்தை பார்க்க கூட்டம் அலை மோதியது. அதில் ’தீவிர’ ரசிகர் ஒருவர் சந்தானத்தின் பர்ஸை பதம் பார்த்து விட்டார். கடைசி வரை தேடியும் கிடைக்கவில்லையாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி