சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் புதிது புதிதாக தங்கள் கற்பனை திறன்களை வளர்த்து வருகின்றனர். இட்லி கம்னியூசம் வைத்து பல மீம்களை உருவாக்கினர். தற்போது படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இது இந்த படத்தின் காப்பி, அந்த படத்தின் காப்பி என அனைத்தையும் சுட்டிக்காட்டி கலாய்த்து வருகின்றனர்.
இதில் அனிருத்தின் ‘ஆத்தி’ பாடலும் படத்தின் மிகவும் முக்கியமான காயின் சண்டையும் அடங்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி