நயன்தாரா, ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் நடிகர் சிம்பு!…
சென்னை:-நடிகர் சிம்புவின் சினிமா தோழிகளில் திரிஷாதான் அவருக்கு முதல் தோழியாம். பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே நட்பாக பழகி வருகிறார்களாம். சினிமாவில் நடிக்காத நேரங்களிலும் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வார்களாம். அப்படியொரு உறுதியான நட்பு இன்றுவரை நீடித்து வருகிறதாம். ஆனால்,