Day: October 30, 2014

‘லிங்கா’ பட ஆடியோ ரைட்ஸை வாங்கிய சௌந்தர்யா ரஜினி!…‘லிங்கா’ பட ஆடியோ ரைட்ஸை வாங்கிய சௌந்தர்யா ரஜினி!…

சென்னை:-‘லிங்கா’ படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராதநிலையில், லிங்கா இசைவெளியீடு குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. நவம்பர் 14 அன்று லிங்கா படத்தின் இசைவெளியாகவிருப்பதாக வந்த தகவலுக்கு மாறாக, லிங்கா படத்தின் பாடல்களை வரும் நவம்பர் 9ம்

கார்த்தி ஜோடியாக மீண்டும் நடிகை தமன்னா!…கார்த்தி ஜோடியாக மீண்டும் நடிகை தமன்னா!…

சென்னை:-தற்போது ‘கொம்பன்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார். கார்த்தி நடித்த படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அவருக்கு அங்கும்

நடிகை ஜோதிகா ஜோடியாக ரகுமான்!…நடிகை ஜோதிகா ஜோடியாக ரகுமான்!…

சென்னை:-மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘ஹவ் ஓல்ட் ஆர் யு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப் போகிறார் என அறிவித்தார்கள். அந்தப் படத்தை சூர்யாவின் சொந்தப் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. மலையாளப்

50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்கள்!…50 நாட்களில் 80 லட்சம் பார்வையாளர்கள்!…

சென்னை:-இதுவரை தமிழ்சினிமாவில் நிகழ்த்தப்பட் பல சாதனைகளை ஐ படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்படம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ படத்தை 20 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்

பால் அதிகமாக அருந்துவதால் ஆயுள் குறையும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…பால் அதிகமாக அருந்துவதால் ஆயுள் குறையும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…

லண்டன்:-சுவீடன் நாட்டின் உப்சலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர். கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு பாலில் லாக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் இனிப்பு அதிகம் காணப்படுவதால் அதை அதிகமாக பருகினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக 39 முதல்

அஜீத் நடிக்கும் ‘தல 55’ படத்தின் டைட்டீல் இன்று வெளியாகிறது!…அஜீத் நடிக்கும் ‘தல 55’ படத்தின் டைட்டீல் இன்று வெளியாகிறது!…

சென்னை:-அஜீத்தும் கெளதம்மேனனும் முதன்முதலாக இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பல மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதும் இதுவரை இதுதான் படத்தின் டைட்டீல் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. ஆயிரம் தோட்டாக்கள், சத்யா

ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்!…ரஜினிக்கு பிறகு நடிகர் விஜய் தான் – ஏ. ஆர் முருகதாஸ்!…

சென்னை:-பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நேரத்தில் இயக்குனர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ரஜினிக்கு அடுத்த படியாக விஜய்க்கு மட்டுமே நல்ல ஹுயூமர்

உங்கள் அபிமான படங்களின் ரிலிஸ் தேதி அறிவிப்பு!…உங்கள் அபிமான படங்களின் ரிலிஸ் தேதி அறிவிப்பு!…

சென்னை:-இந்த வருடம் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது. தற்போது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் லிங்கா. இப்படம் அவரது பிறந்து நாள் அன்று வெளிவருகிறது. காவியத்தலைவன் நவம்பர் 14ம் தேதியும், இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐ நவம்பர் 28ம்

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…

புதுடெல்லி:-கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கிய அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், அந்த போட்டியில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். பின்னர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று களம் திரும்பிய