சென்னை:-தீபாவளியன்று வெளிவந்த கத்தி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது.
தற்போது சென்னை மாநகராட்சியில் இப்படங்களின் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. ‘கத்தி’ திரைப்படம் நேற்று வரை ரூ 3 கோடி வரை வசூல் செய்துள்ளது.பூஜை ரூ 1.13 கோடி வசூல் வந்துள்ளது, வரும் வாரங்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி