சென்னை:-நடிகை ஸ்ரேயா அழகான தோற்றத்தாலும், கிளாமரான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். நடிக்க வந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அதே ஒல்லியான தோற்றத்துடனும், பொலிவான அழகுடனும் ஸ்ரேயா இருப்பதற்கு என்ன காரணம் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார்.
தினமும் பவர் யோகா, நடனப் பயிற்சி ஆகியவற்றை செய்யத் தவறவே மாட்டராம். அதோடு சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வாராம். அதனால்தான் அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரி இருக்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி