சென்னை:-நடிகர் சந்தானத்துக்கு சுக்ரதிசை சுத்தி சுத்தில் அடிக்குது தான் சொல்லணும். எந்திரனுக்கு பிறகு மீண்டும் ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். என்ன தான் எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்தாலும் அதிக காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை.
ஆனால் லிங்காவில் படம் முழுக்க ரஜினியுடன் வருவது போல் திரைக்கதை அமைக்க பட்டு உள்ளதால் ஏக குஷியில் உள்ளார் சந்தானம், அதுமட்டுமில்லாமல் ஷூட் இல்லாத நேரத்தில் கூட ரஜினியின் கேரவனுக்கு சென்று அவரை சந்தோஷ படுத்தி வருகிறாராம் நம்ம சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி