சென்னை:-நடிகர் ஆர்யா பல பேரை பிரியாணி கொடுத்தே கரெக்ட் செய்து உள்ளார் என்ற செய்தி அவர் காது படவே பேசியுள்ளனர்.அதை பற்றியேல்லாம் கவலை படாமல் தனது பிரியாணி வித்தையை தற்போது புறம்போக்கு படத்தில் நடித்து வரும் கார்த்திகாவிடம் காட்டியுள்ளார்.
ஆர்யாவின் வீட்டில் இருந்து தான் தினமும் ஷூட்டிங்க்கு பிரியாணி வரும், அந்த பிரியாணி வாசத்திலே மயங்கி விட்டாராம் கார்த்திகா. படத்தில் ஆர்யாவுக்கு சமமான கேரக்டர் எனக்கு. நானும் ஆக்ஷன் காட்சிகள்ல நடிச்சிருக்கேன். தனக்கு சரிசமமாக ஹீரோயின் இருப்பதை எந்த ஹீரோவும் ஒத்துக்க மாட்டாங்க ஆனா ஆர்யா ஒத்துக்கிட்டிருக்கார். அதுதான் ஆர்யா. என்கிறார் கார்த்திகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி