Day: October 24, 2014

நடிகர் ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் கார்த்திகா!…நடிகர் ஆர்யாவின் பிரியாணி கிளப்பில் கார்த்திகா!…

சென்னை:-நடிகர் ஆர்யாவுக்குதான் ஹீரோயின் பிரண்டுகள் அதிகம். பூஜா, திரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா ஆகியோர் ஆர்யாவின் வீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள். இந்த பிரியாணி கிளப்புக்குள் வந்திருக்கிறார் கார்த்திகா.தற்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடன் நடித்து வரும் கார்த்திகா வாயைத் திறந்தால் ஆர்யா புகழ்தான்

ரசிகர்களுடன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி திடீர் சந்திப்பு!…ரசிகர்களுடன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி திடீர் சந்திப்பு!…

சென்னை:-தீபாவளியையொட்டி ரஜினி ரசிகர்கள் அவரை சந்திக்க ஏராளமானோர் அவரது வீட்டின் முன் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வேன், கார்களில் வந்து இருந்தனர். போலீசாரும் பாதுகாவலர்களும் கூட்டத்தினரை தடுப்பு வளையம் அமைத்து

நடிகர் தனுஷின் அடுத்த கட்ட புதிய முயற்சி!…நடிகர் தனுஷின் அடுத்த கட்ட புதிய முயற்சி!…

சென்னை:-நடிகர் தனுஷ் பாடகர், பாடலாசிரியர் என தொடர்ந்து தன் திறமைகளை ஒவ்வொரு படத்திலும் நிருபித்து வருகிறார்.இதுநாள் வரை தமிழில் மட்டும் பாடி வந்த இவர் முதன் முறையாக கன்னட திரையுலகிலும் பாடவிருக்கிறார். ஹர்ஷா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும்

தயாரிப்பாளருடன் நடிகை நிகிஷா மோதல்!…தயாரிப்பாளருடன் நடிகை நிகிஷா மோதல்!…

சென்னை:-என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தெலுங்கில் நமஸ்தே மேடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ராகிணி திரிபேதி நடிக்கிறார். படத்தின் விளம்பரங்கள் மற்றும் புரமோசன்களில் ராகிணியை முன்னிலைப் படுத்தியும், நிகிஷாவை

‘கத்தி’ படம் முதல் நாளிலேயே 15.4 ரூபாய் கோடி வசூல்!…‘கத்தி’ படம் முதல் நாளிலேயே 15.4 ரூபாய் கோடி வசூல்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தகத்தி திரைப்படம் கடந்த புதன் கிழமை வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்த நடித்துள்ளார்.அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”, ”துப்பாக்கி”, ”தலைவா” படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை

ப்ரிவியூ தியேட்டரில் நடிகர் விஜய்-விஷால் சந்திப்பு!…ப்ரிவியூ தியேட்டரில் நடிகர் விஜய்-விஷால் சந்திப்பு!…

சென்னை:-விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை ஆகிய இரண்டு படங்களும் இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ளது. அதனால் அவர்கள்தான் இந்த தீபாவளியின் நேரடி போட்டியாளர்கள் என்று கடந்த சில மாதங்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு ப்ரிவியூ தியேட்டரில் விஜய்யின்

வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!…வெள்ளை மாளிகையில் நுழைந்த மர்ம நபரால் அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!…

வாஷிங்டன்:-வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வசித்து வரும் வெள்ளை மாளிகையினுள், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டி மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சமீபத்தில், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பினை கவனித்து வரும் ”சீக்ரட் சர்வீஸ்” பாதுகாப்பு படையின்

விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் தவறி விழுந்து பலி!…விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர் தவறி விழுந்து பலி!…

திருவனந்தபுரம்:-நடிகர் விஜய் நடித்த கத்தி படம் தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று ரிலீசானது. இதுபோல கேரளாவிலும் ஏராளமான தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. தமிழகத்தைப்போல கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் படம் வெளியாகும் நாளில் தியேட்டர்கள் முன்பு பிரமாண்ட

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்!…இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்!…

சென்னை:-பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவரை உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு டாக்டர்கள்

இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!…இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் பிரச்சினை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவலை!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்ததால் அந்நாட்டுடன் போட்டி தொடரை இந்தியா ரத்து செய்தது. இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் வெஸ்ட் இண்டீசுடன் இனி போட்டி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தியா– வெஸ்ட் இண்டீஸ்