சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தகத்தி திரைப்படம் கடந்த புதன் கிழமை வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்த நடித்துள்ளார்.அனிருத் இசை அமைத்துள்ளார்.
விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”, ”துப்பாக்கி”, ”தலைவா” படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து வெளியாகியிருந்தாலும் நாடு முழுவதும் வெளியான முதல் நாளிலேயே 15.4 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி